சுற்றிவளைக்கப்பட்ட போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம்!

D9wJ2tXUIAIDztA
D9wJ2tXUIAIDztA

நாட்டில் போலியான தேசிய அடையாளட்டை அரச முத்திரை மற்றும் கடிதங்கள் பாரியளவில் முன்னெடுத்து செல்லப்பட்ட நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பு காலி – கராப்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.