வடக்கிற்கான புகையிரத சேவை பாதிப்பு!

a1080

வடக்கிற்கான புகையிரத சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

செனரத்கம பகுதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதன் காரணமாகவே இவ்வாறு வடக்கிற்கான புகையிரத சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.