கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை!

IMG 0788 2 720x450 3
IMG 0788 2 720x450 3

உயர்தர பரீட்சை மற்றும் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக எதிர்வரும் 20 ஆம் திகதி தீர்மானிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த பரீட்சைகளில் தோற்றும் மாணவர்களின் மனோநிலைமை தொடர்பில் ஆசிரியர்களும், பெற்றோரும் விடுத்த வேண்டுகோளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

இதேவேளை எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளை ஆரம்பிப்பது உகந்தது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.