பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை!

112573374 mahindathondaman 4 7
112573374 mahindathondaman 4 7

வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையானது இன்று பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.