ஆவணங்கள் அனைத்தும் தூதரக அதிகாரிகளால் எரிப்பு!

269450 ukchinaflag 3305 crop 1
269450 ukchinaflag 3305 crop 1

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள சீன தூதரகத்தை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆவணங்கள் அனைத்தும் தூதரக அதிகாரிகளால் எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள குறிப்பிட்ட சீன தூதரகத்தையே டிரம்ப் நிர்வாகம் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.