கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்!

IMG 4020
IMG 4020

கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பல்கலையில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்.பல்கலை வளாகத்தில் இன்று மதியம் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

அதன் போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் , மலர் தூபி மெழுகு திரி கொளுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.