கொரோனா தொற்றுக்குள்ளான மற்றும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிகை 2753 ஆக உயர்வடைந்துள்ளது.
குறித்த நபர் சவுதி அரேபியாவில் இருந்து தாயகம் திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.