தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டார்..

1595553063 8171689 hirunews

IDH மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளி நோயாளர் பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.