நாட்டின் குடிமகனாக பின் வாங்கியுள்ளோம்!

download 37 5
download 37 5

ஒரு நாட்டின் குடிமகனாக நாம் தற்பொழது பின்வாங்கியுள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கோட்டே பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.