இளைஞர்களுக்கான அதிகமான வேலைத்திட்டங்கள் தம்மிடம் உள்ளது!

45462754 793874610945136 4845672615487995904 n 2
45462754 793874610945136 4845672615487995904 n 2

நாட்டின் இளைஞர்களுக்கான அதிகமான வேலைத்திட்டங்கள் தம்மிடம் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நரவொலியா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.