பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர்!!

prison 1
prison 1

சிறை கைதிகளுக்கு போதை பொருள் விநியோகித்த குற்றச்சாட்டில் வாரியப்பொல சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.