முதலில் பாதாள உலக குழுவை அடக்க வேண்டும்!

17 rajapakse300 2 4
17 rajapakse300 2 4

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களைக் காப்பாற்ற பாதாள உலக குழுவை முதலில் அடக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது பிரதமர் தெரிவித்துள்ளார்.