நுகர்வோர் விவகார அதிகார சபையின் டெங்கு நோயாளர்களுக்கான அறிவித்தல்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 34 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 34 1

நாட்டின் டெங்கு நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கான அதியுயர் கட்டணமாக 1200 ரூபாவையும், இரத்த பரிசோதனைக்கான அதியுயர் கட்டணமாக 400 ரூபாவையைம் நிர்ணயிக்கும் வகையில் நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளது.