இணைந்து செயல்படாதவர்களை கட்சியில் இருந்து விலகுமாறு கோரிக்கை!

ranil 600x406 2
ranil 600x406 2

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புறிமையை பெற்றுக்கொண்டு கட்சியுடன் இணைந்து செயற்படாதவர்களை கட்சியில் இருந்து வலகுமாறு குறித்த கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போ த அவர் இதனை தெரிவித்துள்ளார்.