கிராம மக்களின் பொருளாதாரத்தை எழுச்சி பெற செய்வோம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 35
625.500.560.350.160.300.053.800.900.160.90 35

நாட்டின் கிராம வாழ் மக்களின் பொருளாதாரத்தை எழுச்சி பெற செய்ய தாம் முன்னின்று செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச என றக்வானை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.