பிரபல அரசியல் கட்சி தலைவரின் மனைவி மரணம்!

TV
TV

லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரான கலாநிதி திஸ்ஸ விதாரண வின் மனைவி காமினி விதான உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயான இவர் தனது 92 வது வயதில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சினிமாவின் மூத்த நடிகரான இரங்கனி செரசிங்கத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.