SLPP-SLFP இன்று ஒப்பந்தம்

slfp slpp
slfp slpp

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இன்று காலை 10 மணியளவில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இன்று கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இதேவேளை, இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் அண்மையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திப்பட்டிருந்தது.