போதைபொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட கழுகு மீட்பு!

kalugu
kalugu

பாதாள உலகக்குழு உறுப்பினரான அங்கொட லொக்கா என்பவரால் போதைபொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட கழுகு ஒன்று அத்துருகிரிய காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், அங்கொட லொக்கவின் உதவியாளர் என கருதப்படும் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.