இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம்!

MG 9529
MG 9529

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது மாலை 6 மணிக்கு கரைச்சி பிரதேச சபையின் பாரதிபுர வட்டார உறுப்பினர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மங்கள விளக்கேற்றுதல் மற்றும் அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய இப் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.