எனக்கு மூளைக் கோளாறு இல்லை

Palitha Thewarapperuma
Palitha Thewarapperuma

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் நான் கட்சி மாறுவதாக தகவல்கள் வெ ளியாகியுள்ளது. அது தவறாகும். அந்தளவுக்கு எனக்கு மூளைக்குள் கோளாறு எதுவும் ஏற்படவில்லை என பிரதியமைச்சர் பாலித தேவரபெரும தெரிவித்தார்.

அவ்வாறான தகவல்கள் பொய்யாகும். நான், கட்சி மாறமாட்டேன். என்னுடைய தொகுதியிலும், களுத்துறை மாவட்டத்திலும், சஜித் பிரேமதாஸவை ஆகக் கூடுதலான வாக்குகளால் வெற்றியீட்டச் செய்வேன் என்றார்.