ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பிப்பினர்கள் 37 பேரின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்சியின் உறுப்பினர்களில் ஒருவரான நிசங்க நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய 115 உறுப்பினர்களின் உறப்புரிமை நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.