எமக்கு வாக்களியுங்கள் நாட்டை காப்பாற்ற!

ranil 1 1 1
ranil 1 1 1

நாட்டை காப்பாற்ற எமக்கு வாக்களியுங்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.