நிறைவடைந்துள்ள வாக்களிப்பு நடவடிக்கைகள்!

tt 2
tt 2

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணிக்கு நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.