9 வது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு தொடர்பிலான செய்தி!

625.500.560.350.160.300.053.800.900.160.90 12
625.500.560.350.160.300.053.800.900.160.90 12

9 வது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு தொடர்பிலான பணிகளை ஒழுங்கமைப்பது உள்ளிட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நேரத்தினை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் நாட்களில் வெளியிடவுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாக கடந்த 3 ஆம் திகதி நள்ளிரவு ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவினால் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது,

அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.