நாளை புதிய அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாணம்!

images 6 1
images 6 1

28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாணங்கள் நாளைய தினம் (12) கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் உள்ள மகுல் மடுவத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துவைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.