இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்!

Parliament 2

இராஜாங்க அமைச்சர்கள்

சமல் ராஜபக்ச- உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள்,அனர்த்த முகாமைத்துவம்
பிரியங்கர ஜயரட்ண- வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு,சந்தை பல்வகைப்படுத்தல்
துமிந்த திசாநாயக்கா- சூரியசக்தி, காற்று, நீர்மின் உற்பத்தி
தயாசிறி ஜயசேகர- பற்றிக், கைத்தறி துணிகள், உள்நாட்டு ஆடை உற்பத்தி
லசந்த அழகிய வண்ண- கூட்டுறவுசேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, நுகர்வோர் பாதுகாப்பு
சுதர்சினி பெர்னாணான்டோ புள்ள- சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, சிறைக்கைதிகள் புனர்வாழ்வு
அருந்திக பெர்னாண்டோ – தென்னை, கித்துள், பனை, இரப்பர் செய்கை மற்றும் அது சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி மேம்பாடு
நிமால் லான்சா- கிராமிய வீதிகள், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள்
ஜயந்த சமரவீர- குதவசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வசதிகள், இயந்திர படகுகள், கப்பல் தொழில்
ரொசான் ரணசிங்க- காணி முகாமைத்துவ, அரச தொழில்முயற்சி காணிகள், அரச சொத்துக்கள் அபிவிருத்தி
கனக ஹேரத்- கம்பனி தோட்டங்களை சீர்திருத்தல், தேயிலை தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கை, தேயிலை ஏற்றுமதி மேம்பாடு
விதுர விக்கிரமநாயக்க- தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள், கிராமிய கலைகள் மேம்பாடு
ஜனக வகும்புர- கரும்பு, சோளம், கராம்பு, மரமுந்திரிகை, மிளகு, வெற்றிலை உள்ளிட்ட சிறுதோட்ட பயிர்ச்செய்கை மற்றும் அது சார்ந்த ஏற்றுமதி மேம்பாடு
விஜித பேருகொட- அறநெறி பாடசாலை, பிக்குமார் கல்வி, பிரிவெனாக்கள் பௌத்த பல்கலைகழகங்கள்
செஹான் சேமசிங்க- சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண்நிதிய சுயதொழில், வியாபார பொருளாதார
மொஹான் சில்வா- உர உற்பத்தி, வழங்கள், இரசாயன உரங்கள், கிருமி நாசினி பாவனை ஒழுங்குபடுத்தல்
லொஹான் ரத்வத்த- இரத்தினக்கல், தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில்
திலும் அமுனுகம- போக்குவரத்து ஒழுங்குபடுத்தல், மோட்டார் வாகன கைத்தொழில், போக்குவரத்து பேருந்து போக்குவரத்து, புகையிரத பெட்டிகள்
விமலவீர திசநாயக்க- வனஜீவராசிகள் பாதுகாப்பு, யானைவேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல்
தாரக பாலசூரிய- பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள்
இந்திக அனுருத்த- கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை, கட்டிட பொருள் கைத்தொழில்
காஞ்சன விஜேசேகர- அலங்கார மீன்கள், நன்னீர் மின்கள், இறால்களை வளர்த்தல், கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பலநாள் கடற்றொழில் கலங்கள், மீன் ஏற்றுமதி
சனத் நிசாந்த- கிராமிய, பிரதேச நீர் கருத்திட்ட அபிவிருத்தி
சிறிபால கம்லத்- மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்கள், குடியிருப்புக்கள், பொது உட்கட்டமைப்பு
சரத் வீரசேகர- மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி
அநுராத ஜயரட்ண- கிராமிய வயல் நிலங்கள், அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள், நீர்ப்பாசன அபிவிருத்தி
சதாசிவம் வியாழேந்திரன்- தபால்சேவைகள், வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி
தேனுக விதானகே- கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாடு
சிசிர ஜயக்கொடி- சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைகள், சமூக சுகாதாரம்
பியல் நிசாந்த- மகளிர் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி, ஆரம்ப கல்வி, அறநெறி பாடசாலைகள், கல்விச்சேவைகள், பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள்
பிரசன்ன ரணவீர- பிரம்புகள், பித்தளை, மட் பண்டங்கள், மரப்பொருட்கள், கிராமிய கைத்தொழில் மேம்பாடு
டி.வி சானக- விமான சேவைகள், ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி
பி.வி.ஹேரத்- கால்நடை வளங்கள் பண்ணை மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில்கள்
சசீந்திர ராஜபக்ச- நெல், தானிய வகைகள், மரக்கறிகள், சேதன உற்பத்தி, உருளைக்கிழங்கு, மிளகாய், பழவகைகள், விதை உற்பத்தி, உயர் தொழில்நுட்பம்
நாலக கொட்டஹேவ- நகர அபிவிருத்தி, கரையோர பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை, சமுதாய தூய்மைப்படுத்தல்
ஜீவன் தொண்டமான்- தோட்ட வீடமைப்பு, சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்
அஜித் நிவால் கப்ரால்- நிதி, மூலதன சந்தை, அரச தொழில் மறுசீரமைப்பு
சீத்தா அரம்பபொல- திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, தகவல் தொழில்நுட்பம்
சன்ன ஜயசுமன- ஔடத உற்பத்திகள், வழங்குகை, ஒழுங்குபடுத்தல்