மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் நியமனம்!

Parliament 2

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் நியமனம் இடம்பெற்றது.

மாத்தளை- நாலக்க பண்டார
நுவரெலியா – எஸ்.பி.திசாநாயக்க
திருகோணமலை- கபில அத்துகோரள
காலி- சம்பத் அத்து கொரள
மாத்தறை- நிபுண ரணவக்க
அம்பாந்தோட்டை- உபுல் கலபதி
யாழ்ப்பாணம்- அங்கஜன் இராமநாதன்
கிளிநொச்சி- டக்ளஸ் தேவானந்தா
வவுனியா – கே.திலீபன்
மன்னார், முல்லைத்தீவு- கே.காதர் மஸ்தான்
அம்பாறை- வீரசிங்க
குருணாகல்- குணபால ரட்ணசேகர
புத்தளம்- அசோக பிரியந்த
அநுராதபுரம்.எச்.நந்தசேன
பொலன்னறுவ- அமரகீர்த்தி அத்துகோரள
பதுளை- சுதர்சன தெனிபிட்டிய
மொனராகலை- குமாரசிறி ரட்ணாயக்க
இரத்தினபுரி- அகில எல்லாவல
கேகாலை- ராதிகா விக்கிரமசிங்க