சஜித் கொழும்பில் உள்ள சில விகாரைகளுக்கு விஜயம்!

unnamed 18
unnamed 18

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச இன்று கொழும்பில் உள்ள சில விகாரைகளுக்கு விஜயம் மேற்கொண்டு ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார்.

மத்திய கொழும்பு – இசிபதனாராம விகாரை நவகம்புர விகாரை உட்பட விகாரைகளுக்கு சென்று ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார்.