இலங்கையில் கொரோனா – மேலும் அதிகரிப்பு

113856784 113655561 113614800 covidvaccine 1
113856784 113655561 113614800 covidvaccine 1

இலங்கையில் மேலும் 05 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 900 பேராக பதிவாகியுள்ளது.

குறித்த தொற்றாளர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.