ஆயுதங்களை கொண்டு செல்ல உதவிய ஊடகவியலாளர் ஒருவர் கைது!

IMG 20191021 WA0026 1024x922 4
IMG 20191021 WA0026 1024x922 4

ஹோமாகம பிட்டிபன பகுதியில் சட்ட வரோதமாக நடத்தி வந்த ஆயுத களஞ்சிய சாலையில் இருந்து ஆயுதங்களை கொண்டு செல்ல உதவிய ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரல் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.