எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளராக எம்.பி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவு!

Lakshman Kiriella 900x450 1
Lakshman Kiriella 900x450 1

எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று இடம்பெற்றது. இதன் போது சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவும் தெரிவு தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.