மின் தடை காரணமாக சுமார் 100 கோடி ரூபா நட்டம்:விஜித்த ஹேரத்!

download 47
download 47

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட மின் தடை காரணமாக சுமார் 100 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.