வடக்கு கிழக்கில் உள்ள அரசியல் தலைமைகள் தொடர்பில் எம்.பி மனோ கணேசனின் கருத்து!

625.500.560.350.160.300.053.800.900.160.90 11 2
625.500.560.350.160.300.053.800.900.160.90 11 2

வடக்கு கிழக்கில் உள்ள அரசியல் தலைமைகள் உரிமை அரசியலையும் அபிவிருத்தி அரசியலயையும் சமமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.