தீ பரவலில் 40 ஏக்கர் நிலம் வரை பாதிப்பு!

bd0a3837 kurunagalla
bd0a3837 kurunagalla

மொணராகலை-கும்புக்கன்ன வன பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ பரவலில் சுமார் 40 ஏக்கர் நிலம் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று மாலை ஏற்பட்ட இந்த தீ பரவல் தற்சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.