சிறப்பாக செயற்பட தயாராக உள்ள எதிர்கட்சி தலைவர்!

sajith premadasa 850x460 acf cropped 850x460 acf cropped 1 735x400 1

எதிர்கட்சி என்ற வகையில் சிறப்பாக செயற்பட தயாராக இருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பொறலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.