கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

113655561 113614800 covidvaccine 3
113655561 113614800 covidvaccine 3

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2959 பேராக பதிவாகியுள்ளது.