மின் வெட்டுஅறிக்கை சமர்ப்பிப்பு.

1590142057 6262794 hirunews Dullas
1590142057 6262794 hirunews Dullas

நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட மின் வெட்டு தொடர்பிலான குழுவின் அறிக்கை மின் சக்தித்துறை அமைச்சர் டலஸ் அலகபெருமவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .