இன்று மறைந்த தலைவர் தங்கத்துரையின் 72 வது பிறந்தநாள் நினைவேந்தல்!

IMG 5918

பண்டார வன்னியனின் வெற்றி நாள் நினைவும் மறைந்த தலைவர் தங்கத்துரையின் 72 வது பிறந்தநாள் நினைவேந்தலும் இன்று (25) பிற்பகல் 6:00 மணியளவில் வ ல்வெட்டத்துறை நகர சபை மண்டபத்தில் வல்வெட்டித்துறை நகரசபைத்தலைவர் கோ. கருணானந்தராசா தலமையில் இடம் பெற்றது.

அதில் நினைவுரைகளை. தமிழ் மக்கள் கூட்டணி பேராசிரியர் விபீ சிவநாதன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பறேம சந்திரன் எம் கே சவஜிலி௩்கம் ந சிறிகாந்தா வட மாகாண சபை முன்னாள் மைச்சர் அனந்தி சசிதரன் உட்பட பலரும் நினைவுரை நிகழ்த்தினர்.