3 மேம்பாலங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி

17

உத்தராநந்த ரயில் மார்க்கத்திற்கு மேலாக மேம்பாலங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி 

கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் உத்தராநந்த மாவத்தை ரயில் மார்க்கத்திற்கு மேலாக 3 மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.