ஜனாதிபதியிடம் பௌத்த சாசன அமைப்பு கோரிக்கை!

47003 0 wide ver1526500052
47003 0 wide ver1526500052

19 வது அரசியலமைப்பு திட்டத்தை மாத்திரம் மாற்றியமைக்க கூடாது என்பதுடன் ஏனைய திட்டங்களையும் மாற்றியமைக்க முன்வர வேண்டும் என பௌத்த சாசன அமைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

20வது அரசியமலைப்பு கொண்டு வருவதற்கு முன்னர் நீண்ட நெரம் சிந்தித்து பாருங்கள் என்ற தலைப்பின் கீழ் கட்டுரை ஒன்றை எழுதி ஜனாதிபதிக்கு அனுப்பியதன் மூலம் இந்த விடயத்தை குறித்த அமைப்பு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.