போதைபொருளுடன் நபர் ஒருவர் கைது!

b8f962ef 42b19789 arrest 850x460 acf cropped 1
b8f962ef 42b19789 arrest 850x460 acf cropped 1

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குடு சுரங்க என்ற சந்தேக நபர் ஹெரோயின் ரக போதைபொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.