ஹெரோயினுடன் சிறைக் காவலர் ஒருவர் கைது

Thiththikfkum isaffgi copy 1 620x330 2

பொரளை பகுதியில் வைத்து கொழும்பு சிறைச்சாலையின் சிறைக் காவலர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்து சிறைக் காவலரிடம் இருந்து 94 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் நீண்ட காலமாக சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.