21 பொலிஸ் அதிகாரிகளிற்கு இடமாற்றம்!

122222222222

நான்கு பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 21 உயர் பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உப பொலிஸ்மா அதிபரும் இதில் அடங்குவார்.

அதன்படி பிரதி பொலிஸ் அத்தியேட்சகர் ஒருவர், 10 உப பொலிஸ் அத்தியேட்சகர்கள், 6 பொலிஸ் பரிசோதகர்கள் ஆகியோர் இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேவை தேவைகளின் அடிப்படையில் பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.