ஜனாதிபதிக்கு முதலாவது பொபி மலர்!

z p05 pledge1
z p05 pledge1

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு முதலாவது பொபி மலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டுள்ளது.