தலைமைப் பதவிக்காக தான் நிச்சயமாக போட்டியிடுவேன்: ருவன் விஜேவர்தன!

ruwan4
ruwan4

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவிக்காக தான் நிச்சயமாக போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.