சஜித் பிரேமதாசவை ஐ.தே. கட்சியின் தலைவராக நியமிக்க முடியும்: எம்.பி திஸ்ஸ அத்தநாயக்க!

Tissa
Tissa

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியலமைப்பை மாற்றுவதன் மூலம் அதன் தலைவராக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.