மீண்டும் மத விவகார அமைச்சின் ஊடக செயலாளராக பதவியேற்றார்; யோகராஜ்

ad jkasIFHSAIHNFq
ad jkasIFHSAIHNFq

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் கீழுள்ள புத்தசாசன, கலாசார அலுவல்கள் மற்றும் மத விவகார அமைச்சின் ஊடக செயலாளராக ஜெயரஞ்சன் யோகராஜ் இன்று மீளவும் பதவியேற்றார் .

கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் நியமனத்தை பெற்ற இவர் பொது தேர்தலின் புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் மீண்டும் இன்று பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .