மின்னேரியாவில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

drowning hands 2
drowning hands 2

மின்னேரிய- கிரிதலே நீர்த்தேக்கத்தில் நண்பர்களுடன் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

48 வயதுடைய கிரிந்தலே முதலாம் மைல் கல் பகுதியில் வசித்து வரும் குறித்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தையென அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .