சாட்சியம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ள ஹரின் பெர்னாண்டோ!

hgyt
hgyt

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிரின் பெர்னாண்டோ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்.