அமெரிக்கத் தூதுவர் இன்று சபாநாயகரை சந்தித்தார்!

7777777
7777777

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்திலுள்ள சபாநாயகரின் அலுவலகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பில் அமெரிக்காவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஜெப்ரி சனின் மற்றும் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி ஆகியோரும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவும் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

unnamed file 2
unnamed file 2